இந்தியா கூட்டணி  News Tamil 24*7
தமிழ்நாடு

சென்னையை நோக்கி படையெடுக்கும் இந்தியா கூட்டணி தலைவர்கள்

இரண்டு தனி விமானங்களில் சென்னை விமான நிலையம் வந்து இறங்கினர் இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள்

Manigandan Raja

இரண்டு தனி விமானங்களில் சென்னை விமான நிலையம் வந்து இறங்கினர் இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள்.

மீனம்பாக்கம் ட்ரைடண்ட் நட்சத்திர விடுதியில் ஆலோசனைக்கு பின், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்திக்க ஆழ்வார்பேட்டை இல்லத்துக்கு செல்கின்றனர்