சென்னையின் இரண்டாவது விமான நிலையத்திற்கான இடம் தேர்வு குறித்த கடிதத்திற்கு மத்திய அரசு பதில் அளிக்காமல் தாமதிப்பதாக முறையீடு
சாத்தியக்கூறு ஆய்வு நடத்தக் கோரி கடிதம் அனுப்பி 3 மாதங்களாகியும் எவ்வித பதிலும் இல்லை என மத்திய அமைச்சரவை செயலாளருக்கு தமிழ்நாடு அரசு கடிதம்