ஓசூரில் இயங்கி வரும் டாடா எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி ஆலையானது 3,699 கோடி ரூபாயில் விரிவாக்கம் செய்யப்பட இருக்கிறது.
இதன் மூலம் அங்கு 80 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என்று டாடா குழுமம் தெரிவித்துள்ளது. தினமும் 2 லட்சம் செல்போன்கள் உற்பத்தி செய்யும் அளவுக்கு விரிவாக்கம் செய்யப்பட இருக்கிறது.