திருவண்ணாமலை News tamil 24*7
தமிழ்நாடு

கார்த்திகை தீபத் திருவிழா

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

Manigandan Raja

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

64 அடி உயரம் கொண்ட தங்கக் கொடிமரத்திற்கு வேத மந்திரங்கள் முழங்க பால், சந்தனம் உள்ளிட்டவற்றால் அபிஷேகம்; பஞ்ச மூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி காட்சி