ஜாமின் மனுவை உடனே விசாரணைக்கு எடுக்க வேண்டும் என மூத்த வழக்கறிஞர் பி. வில்சன் உயா்நீதிமன்றத்தில் முறையீடு.
மனுவுக்கு எண்ணிடும் நடைமுறைகள் பிற்பகலுக்குள் முடித்துவிட்டால் நாளை மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்- நீதிபதி
அன்பில் மீதான புகாா்களுக்கு முகாந்திரம் உள்ளதாகக்கூறி சிறப்பு கோா்ட் ஜாமின் மறுத்த நிலையில் மேல்முறையீடு