MK ஸ்டாலின் News Tamil 24*7
தமிழ்நாடு

ஸ்டாலின் எடுத்த மிகப்பெரிய முடிவு இந்திய அரசியலையே திருப்பிய செய்தி

சோனியா காந்தியின் சுயசரிதை நூல் வெளியீட்டு விழாவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை அழைக்க ராகுல் காந்தி முயற்சி

Manigandan Raja

காங். வேண்டாம் - ஸ்டாலின் உறுதி

சோனியா காந்தியின் சுயசரிதை நூல் வெளியீட்டு விழாவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை அழைக்க ராகுல் காந்தி முயற்சி

குறிப்பிட்ட நாளில் வேறு பணிகள் இருப்பதாக ஸ்டாலின் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாகவும், சோனியாவுக்கு ஒரு வாழ்த்துச் செய்தி கூட அனுப்பவில்லை என்றும் தகவல்