ஓட்டுநர் பாலகிருஷ்ணன்  News Tamil 24*7
தமிழ்நாடு

4 நாட்களுக்கு பின் வந்த பூத உடல்.. ''ஐயோ..'' தலையில் அடித்து கதறிய மனைவி

நான்கு நாட்கள் போராட்டத்துக்குப்பின் லாரி ஓட்டுநர் பாலகிருஷ்ணன் உடலை பெற்றுக்கொண்ட உறவினர்கள்

Manigandan Raja

நான்கு நாட்கள் போராட்டத்துக்குப்பின் லாரி ஓட்டுநர் பாலகிருஷ்ணன் உடலை பெற்றுக்கொண்ட உறவினர்கள்.

மதுரை செக்கானூரணி காவல் மரணத்திற்கு நீதி கிடைக்காமலேயே போய்விட்டதே என மனைவி கதறல்.