ரயில் டிக்கெட் News tamil 24*7
தமிழ்நாடு

ரயில் டிக்கெட் முன்பதிவு டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தது

முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்ததால் சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்படுமா? என எதிர்பார்ப்பு

Manigandan Raja

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 14-ஆம் தேதியன்று மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வதற்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்கியது

முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்ததால் சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்படுமா? என எதிர்பார்ப்பு