உதயநிதி ஸ்டாலின்  
தமிழ்நாடு

காசிமேட்டில் நின்று CM விஜய் அரசுக்கு உதயநிதி சொன்ன Strong மெசேஜ்

மீனவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்தார்

Manigandan Raja

காசிமேட்டில் நின்று CM விஜய் அரசுக்கு உதயநிதி சொன்ன Strong மெசேஜ்

உதயநிதி நேரில் ஆறுதல்

முரசு புயலில் சிக்கி பலியான சென்னை காசிமேட்டைச் சேர்ந்த மீனவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்தார்