மதுரை News Tamil 24*7
தமிழ்நாடு

காவல்நிலைய மரணம் 4 நாட்களுக்கு பின் எதிர்பாரா திருப்பம்

மதுரை செக்கானூரணி காவல் நிலையத்தில் உயிரிழந்த ஓட்டுநர் பாலகிருஷ்ணனின் உடலை பெற குடும்பத்தினர் ஒப்புதல்

Manigandan Raja

மதுரை செக்கானூரணி காவல் நிலையத்தில் உயிரிழந்த ஓட்டுநர் பாலகிருஷ்ணனின் உடலை பெற குடும்பத்தினர் ஒப்புதல்.

காவல் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி உடலை பெறாமல் 4 நாட்கள் போராட்டம்; இன்று காலை 9 மணிக்கு அவரது உடல் சொந்த ஊரான தேனி தேவாரத்துக்கு கொண்டுசெல்லப்படுகிறது.