சென்னை 
தமிழ்நாடு

சென்னையின் முக்கிய HOSPITAL-க்கு பரபரப்பு நோட்டீஸ்!!

காய்ச்சலுக்காக அனுமதிக்கப்பட்டவருக்கு முறையான சிகிச்சை அளிக்காததால் உயிரிழந்த விவகாரம்

Manigandan Raja

காய்ச்சலுக்காக அனுமதிக்கப்பட்டவருக்கு முறையான சிகிச்சை அளிக்காததால் உயிரிழந்த விவகாரம்.

உயிரிழந்த சங்கர் என்பவரின் உறவினர்களுக்கு போரூர் ராமசந்திரா மருத்துவமனை ரூ.25.50 லட்சம் இழப்பீடாக வழங்க மாநில நுகர்வோர் ஆணையம் உத்தரவு.