செஞ்சி அருகே சத்தியமங்கலம் காவல்நிலையத்தில் மனைவி மற்றும் உறவினர்களுடன் இணைந்து கணபதி ஹோமம் செய்த காவல் ஆய்வாளர் சுரேஷ்பாபு .சிறுமி மாயம், அழுகிய நிலையில் சடலம், எலும்புக்கூடுகள் கண்டெடுப்பு என அடுத்தடுத்து வந்த வழக்குகளால் ஹோமம் செய்ததாக தகவல்