டி.கே சிவக்குமார் 
தமிழ்நாடு

மேகதாது அணை கட்டியே தீருவோம் PM முன்னிலையில் அடித்து சொன்ன கர்நாடக CM

மத்திய அரசு அனைத்து அனுமதிகளையும் அளிக்க வேண்டும் - கர்நாடக முதல்வர் டி.கே சிவக்குமார்

Manigandan Raja

மேகதாது அணையை கட்டியே தீருவோம் என்று பிரதமர் மோடி முன்னிலையில் கர்நாடக முதலமைச்சர் சிவகுமார் பேச்சு

மேகதாது அணை கட்ட உச்சநீதிமன்றம் தெளிவான தீர்ப்பு அளித்து உள்ளது; இதற்காக மத்திய அரசு அனைத்து அனுமதிகளையும் அளிக்க வேண்டும் - கர்நாடக முதல்வர் டி.கே சிவக்குமார்