மத்திய நீர்வளத்துறை அமைச்சர் சி.ஆர்.பாட்டீலுடன் தமிழக அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, ராஜ்மோகன் ஆகியோர் சந்திப்பு.மேகதாது அணை கட்ட கர்நாடக அரசுக்கு அனுமதி அளிக்கக் கூடாது என்று நேரில் வலியுறுத்தல்