R.S.பாரதி News Tamil 24*7
தமிழ்நாடு

வ.உ.சி-க்கு மரியாதை செலுத்திய கையோடு R.S.பாரதி சொன்னது

சோனியா காந்தியின் தன் வரலாற்று நூல் வெளியீட்டு விழாவுக்கான அழைப்பை ஏற்பதும், ஏற்காமல் போவதும் தங்கள் விருப்பம்

Manigandan Raja

சோனியா காந்தியின் தன் வரலாற்று நூல் வெளியீட்டு விழாவுக்கான அழைப்பை ஏற்பதும், ஏற்காமல் போவதும் தங்கள் விருப்பம்.

மு.க.ஸ்டாலின் மீது சோனியா காந்திக்கும், அவர் மீது தங்கள் தலைவருக்கும் எப்போதும் மதிப்பு உண்டு எனவும் ஆர்.எஸ்.பாரதி விளக்கம்.