மழை அலெர்ட் 
தமிழ்நாடு

தமிழகத்திற்கு மழை அலெர்ட் எந்தெந்த மாவட்டங்கள்?

சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகை, புதுக்கோட்டையில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

Manigandan Raja

கனமழை எச்சரிக்கை

சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகை, புதுக்கோட்டையில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

ராமநாதபுரம் மற்றம் தூத்துக்குடியில் நாளை கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை மையம்