கள்ளக்குறிச்சி News Tamil 24*7
தமிழ்நாடு

எங்கே இருக்கிறாள் என்று தெரியாத நிலையில் அடுத்த அதிர்ச்சி!!

கள்ளக்குறிச்சி: ரிஷிவந்தியம் அருகே கடந்த 20-ம் தேதி பள்ளிக்கு சென்ற மாணவர்கள் கோகுல் மற்றும் தமிழரசன் திடீரென மாயமானதால் அதிர்ச்சி

Manigandan Raja

கள்ளக்குறிச்சி: ரிஷிவந்தியம் அருகே கடந்த 20-ம் தேதி பள்ளிக்கு சென்ற மாணவர்கள் கோகுல் மற்றும் தமிழரசன் திடீரென மாயமானதால் அதிர்ச்சி

பல்வேறு இடங்களில் தேடியும் மாணவர்கள் கிடைக்காததால் பெற்றோர் போலீஸில் புகார்; மாணவர்களை தேடும் பணி தீவிரம்