திருப்பரங்குன்றம்  News Tamil 24*7
தமிழ்நாடு

தி.குன்றம் கல்தூணில் தீபம் ஏற்றாதது ஏன்? வெளிவந்த தகவல்!

அறங்காவலர் குழு தீர்மானத்தின்படியும், காலங்காலமாக கடைபிடிக்கப்படும் வழக்கப்படியும் உச்சிபிள்ளையார் கோயில் தீப மண்டபத்தில் தீபம் ஏற்றப்பட்டது

Manigandan Raja

அறங்காவலர் குழு தீர்மானத்தின்படியும், காலங்காலமாக கடைபிடிக்கப்படும் வழக்கப்படியும் உச்சிபிள்ளையார் கோயில் தீப மண்டபத்தில் தீபம் ஏற்றப்பட்டது

கோயில் மரபு, பழக்க வழக்கங்களை நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லவும் அறங்காவலர் குழு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது