Google new update 
டெக்னாலஜி

கூகுளை விட்டு வெளியே செல்லாமல் பொருட்கள் வாங்கும் புதிய சேவை

தொழில்நுட்பம் ஆன்லைன் வர்த்தகத்தின் வருங்காலமாக இருக்கும் என கூகுள் உறுதி அளித்துள்ளது.

Manigandan Raja

கூகுளில் தேடிய பொருட்களை வேறு இணையதளங்களுக்கு செல்லாமல், அங்கேயே வாங்கும் வகையில் புதிய சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Shopify, Walmart, Etsy போன்ற 20-க்கும் மேற்பட்ட நிறுவனங்களுடன் இணைந்து தயாரித்த Universal Commerce Protocal தொழில்நுட்பம் ஆன்லைன் வர்த்தகத்தின் வருங்காலமாக இருக்கும் என கூகுள் உறுதி அளித்துள்ளது.