Open AI New app 
டெக்னாலஜி

ரகசியமாக உருவாக்கப்படும் டிக்டாக் போன்ற செயலி ஏஐ-ஆல் தயாரிக்கப்படும் வீடியோக்களை பதிவிடும் செயலி

OpenAI நிறுவனம் டிக்டாக் போன்ற செயலியை உருவாகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் பதிவிடப்படும் வீடியோக்கள் ஏஐ-ஆல் தயாரிக்கப்படும் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இதில் பயனாளிகள் தங்கள் கேமராவில் எடுக்கப்படும் வீடியோக்களை பதிவேற்றம் செய்ய முடியாது என கூறப்பட்டுள்ளது.

Web Team