Perplexity 
டெக்னாலஜி

Perplexity Pro ஏ.ஐ. சேவையை நிறுத்திய ஏர்டெல்

அதன்படி தனது பிரீபெயிட் திட்டங்களுடன் அடோப் எக்ஸ்பிரஸ் பிரீமியம் சேவைக்கான இலவச சந்தாவை வழங்குவதாக அறிவித்துள்ளது.

Manigandan Raja

ஏர்டெல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக வழங்கி வந்த Perplexity Pro ஏ.ஐ. சேவையை நிறுத்தியது. இருப்பினும் பயனர்களுக்காக புதிய முக்கிய நன்மையை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி தனது பிரீபெயிட் திட்டங்களுடன் அடோப் எக்ஸ்பிரஸ் பிரீமியம் சேவைக்கான இலவச சந்தாவை வழங்குவதாக அறிவித்துள்ளது.