IOS 26 
டெக்னாலஜி

ஆப்பிள் நிறுவனத்தின் புதிய iOS 26.3 மாடல் போன்

வானிலை குறித்த தகவல்களையும் துல்லியமாக அறிந்து கொள்ளும் வகையில் iOS 26.3 வடிவமைக்கப்பட்டுள்ளது.

Manigandan Raja

ஆப்பிள் நிறுவனம் விரைவில் iOS 26.3 மாடல் போனை சந்தையில் அறிமுகப்படுத்தவுள்ளதால், ஐ போன் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இந்த வகை போனில் இருந்து ஆண்டிராய்டு போனுக்கும் FILE-களை மாற்றும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வானிலை குறித்த தகவல்களையும் துல்லியமாக அறிந்து கொள்ளும் வகையில் iOS 26.3 வடிவமைக்கப்பட்டுள்ளது.