ஏர்டெல்லை தொடர்ந்து பிற நிறுவனங்களும் ரீசார்ஜ் கட்டணங்களை உயர்த்தலாம் என கூறப்படுகிறது
Manigandan Raja
கட்டணத்தை ரூ.50 உயர்த்தி அறிவித்துள்ளது
ஏர்டெல் நிறுவனம் தனது postpaid திட்டங்களுக்கான ரீசார்ஜ் கட்டணத்தை ரூ.50 உயர்த்தி அறிவித்துள்ளது
இந்த விலை உயர்வு நாளை முதல் அமலுக்கு வருவதாக அறிவித்துள்ளது. ஏர்டெல்லை தொடர்ந்து பிற நிறுவனங்களும் ரீசார்ஜ் கட்டணங்களை உயர்த்தலாம் என கூறப்படுகிறது.