Poco c85 
டெக்னாலஜி

பட்ஜெட் ஸ்மார்ட்போன் "போக்கோ C85" அறிமுகம் உறுதி

இந்தியாவில் போக்கோ நிறுவனத்தின் அடுத்த பட்ஜெட் ஸ்மார்ட்போன் "போக்கோ C85" அறிமுகத்தை அந்நிறுவனம் உறுதிப்படுத்தியது.

Web Team

இந்தியாவில் போக்கோ நிறுவனத்தின் அடுத்த பட்ஜெட் ஸ்மார்ட்போன் "போக்கோ C85" அறிமுகத்தை அந்நிறுவனம் உறுதிப்படுத்தியது. புகைப்படம் எடுப்பதற்கு 50MP பிரைமரி கேமரா, 8MP செல்ஃபி கேமரா உடனும், 33W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 6000mAh பேட்டரி உடனும் ஸ்மார்ட்போன் அறிமுகமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.