Cosmic Orange நிற iPhone 17 Pro Max மாடலுக்கு அதிக வரவேற்பு இந்தியா மற்றும் அமெரிக்காவில் அதிக வரவேற்பு
முன்பதிவு தொடங்கிய மூன்றே நாட்களில் இந்த Cosmic Orange நிற மாடல் ஐபோன்கள் முற்றிலுமாக விற்றுத் தீர்ந்தன.
Web Team
சமீபத்தில் அறிமுகமான iPhone 17 Pro Max மாடலின் Cosmic Orange நிற மாடலுக்கு இந்தியா மற்றும் அமெரிக்காவில் அதிக வரவேற்பு கிடைத்துள்ளது. முன்பதிவு தொடங்கிய மூன்றே நாட்களில் இந்த Cosmic Orange நிற மாடல் ஐபோன்கள் முற்றிலுமாக விற்றுத் தீர்ந்தன.