Google pixel 
டெக்னாலஜி

கூகுள் Pixel மொபைல் லேட்டஸ்ட் அப்டேட்

புதிய Tensor G6 சிப், மேம்படுத்தப்பட்ட கேமராக்கள், பிரகாசமான டிஸ்ப்ளேக்கள் மற்றும் பிக்சல் க்ளோ அம்சத்துடன்

Manigandan Raja

முன்பதிவு வரும் 13ம் தேதி தொடங்குகிறது 

கூகுள் Pixel அப்டேட் கூகுள் Pixel 11 சீரிஸ் மாடல்களை ஆக.12-ல் அந்நிறுவனம் அறிமுகம் செய்கிறது. இந்தியாவில் இதற்கான முன்பதிவு 13ம் தேதி அதிகாலை 3:30 மணிக்கு தொடங்குகிறது புதிய Tensor G6 சிப், மேம்படுத்தப்பட்ட கேமராக்கள், பிரகாசமான டிஸ்ப்ளேக்கள் மற்றும் பிக்சல் க்ளோ அம்சத்துடன் Pixel 11(ரூ.85,600),11 Pro (ரூ.1,04,600),11 Pro XL (ரூ.1,23,600) மற்றும் 11 Pro Fold(ரூ.1,80,804) என 4 ஸ்மார்ட்போன் மாடல்களை கூகுள் அறிமுகம் செய்கிறது.

LITHIUM-IRON பேட்டரி 

பிரபல PORTRONICS நிறுவனம் டைப்-C மூலம் சார்ஜ் செய்யக்கூடிய லித்தியம் PRO எனும் LITHIUM-IRON RECHARGEABLE பேட்டரியை அறிமுகம் செய்துள்ளது AA மற்றும் AAA என்ற இரு வகைகளில் கிடைக்கும் இந்த பேட்டரிகள் ரூ.499 மற்றும் ரூ.549-க்கு விற்பனை.