Google 
டெக்னாலஜி

அமெரிக்க ராணுவத்துடன் கூகுள் ரகசிய AI ஒப்பந்தம்

அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகனுடன் கூகுள் நிறுவனம் ஒரு ரகசிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

Manigandan Raja

கூகுள் ரகசிய AI ஒப்பந்தம் :

கூகுள் நிறுவனம் அமெரிக்க ராணுவத்துடன் ரகசியமாக மேற்கொண்டுள்ள AI ஒப்பந்தத்திற்கு, அந்நிறுவனத்தின் மூத்த ஆராய்ச்சியாளர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். அவர், தனது பதவியையும், நிறுவனத்தையும் நினைத்து வெட்கப்படுவதாக தெரிவித்துள்ளார். அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகனுடன் கூகுள் நிறுவனம் ஒரு ரகசிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.