HMD நிறுவனம் ஒரே நேரத்தில் மூன்று வகை டிசைன்களில் மொபைல் போன்களை அறிமுகம் செய்துள்ளது. HMD வைப் 5ஜி, HMD 101 4ஜி, மற்றும் HMD 102 4ஜி என பல்வேறு மாடல்களில் மொபைல் போன்கள் சந்தைக்கு வந்துள்ளது. கருப்பு, ஊதா மற்றும் நீல நிறங்களில் குறைந்த விலையில் மொபைல் போன்கள் சந்தைக்கு வந்துள்ளது.