தெலங்கானா அரசுடன் HyperVault நிறுவனம் ஒப்பந்தம்
ஹைதராபாத்தில் ரூ.70,000 கோடி முதலீட்டில் 1 GW திறன்கொண்ட பிரமாண்ட AI Data Center அமைக்க தெலங்கானா அரசுடன் HyperVault நிறுவனம் ஒப்பந்தம் இதன்மூலம் சுமார் 7,000 பேருக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகள் உருவாகும் வளாகம் முழுவதும் பசுமை எரிசக்தி மற்றும் WATER NEUTRAL விதிகளைப் பின்பற்றி அமைக்கப்படவுள்ளது.
X8 ஸ்மார்ட் போன் இந்தியாவில் அறிமுகம் செய்தது POCO நிறுவனம்
X8 மற்றும் X8 POWER ஸ்மார்ட் போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்தது POCO நிறுவனம்.