முன்னணியில் Millennials நடுத்தர வயதினரே AI கருவிகளை பயன்படுத்தி பொருட்களை வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்
இந்தியாவில் ஆன்லைன் ஷாப்பிங் செய்யும்போது, AI தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதில், 30 - 40 வயதுக்குட்பட்ட மில்லினியல்ஸ் தலைமுறையினர் 84% உடன் முதலிடத்தை பிடித்துள்ளதாக மெக்கின்சி நடத்திய ஆய்வில் தகவல்