Moto mobile 
டெக்னாலஜி

வரும் 23.ல் சந்தைக்கு வரும் MOTOROLA EDGE 70 போன்

ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் 4 வருடங்களுக்கு செக்யூரிட்டி அப்டேட் வழங்குவதாக MOTOROLA நிறுவனம் தெரிவித்துள்ளது.

Web Team

MOTOROLA நிறுவனத்தின் ULTRA SLIM மாடலான MOTOROLA EDGE 70 வகை ஸ்மார்ட்போன்கள் வரும் 23ஆம் தேதி முதல் இந்திய சந்தையில் விற்பனைக்கு வருகிறது. ANDROID 16 OS கொண்டுள்ள இந்த வகை போனிற்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் 4 வருடங்களுக்கு செக்யூரிட்டி அப்டேட் வழங்குவதாக MOTOROLA நிறுவனம் தெரிவித்துள்ளது.