Motorola Razr 60 Ultra 
டெக்னாலஜி

வரும் 24ம் தேதி களத்திற்கு வரும் Motorola Razr 60 Ultra.. பட்ஜெட்டை விட விலை சற்று அதிகமாக இருக்கும்?

மோட்டோரோலா நிறுவனம் புதிய ரேஸர் 60 அல்ட்ரா ((Motorola Razr 60 Ultra)) மாடல் போனை வரும் 24ஆம் தேதி அறிமுகம் செய்கிறது.

Srini Vasan

மோட்டோரோலா நிறுவனம் புதிய ரேஸர் 60 அல்ட்ரா ((Motorola Razr 60 Ultra)) மாடல் போனை வரும் 24ஆம் தேதி அறிமுகம் செய்கிறது.

ஸ்னாப்டிராகன் 8 ஜென் எலைட் சிப்செட், side-mounted fingerprint sensor, 4700mAh பேட்டரி, 68W டர்போபவர் சார்ஜிங் போன்ற பல அம்சங்களை கொண்ட இந்த போனின் விலை பட்ஜெட்டை விட சற்று அதிகமாக இருக்கும் என சொல்லப்படுகிறது.