Motorola 
டெக்னாலஜி

மோட்டோரோலாவின் G06 பவர் ஸ்மார்ட்போன் அறிமுகம் இந்தியாவில் போனின் விலை ரூ.7,499 என நிர்ணயம்

மோட்டோரோலா நிறுவனத்தின் G06 பவர் ஸ்மார்ட்போன் மலிவு விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Web Team

மோட்டோரோலா நிறுவனத்தின் G06 பவர் ஸ்மார்ட்போன் மலிவு விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வெறும் 7 ஆயிரத்து 500 ரூபாய்க்கு 50MP கேமரா, 7000mAh பேட்டரி போன்ற அம்சங்களை வழங்குகிறது. இத்துடன் 6.88 இன்ச் HD+ ஸ்கிரீன், 18W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது