Netflix 
டெக்னாலஜி

வார்னர் ப்ரோஸ் நிறுவனத்தை வாங்கும் NETFLIX?

ஸ்டூடியோ மற்றும் ஸ்டீரிமிங் தளத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனம் வாங்கவுள்ளதாக கூறப்படுகிறது.

Web Team

வார்னர் ப்ரோஸ் நிறுவனத்தின் ஸ்டூடியோ மற்றும் ஸ்டீரிமிங் தளத்தை வாங்க நெட்பிளிக்ஸ் நிறுவனம் முந்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தொலைக்காட்சி உள்ளிட்ட மொத்த நிறுவனத்தையும் வாங்க PARAMOUNT நிறுவனம் 4 கோடியே 95 லட்சம் ரூபாய்க்கு வழங்க முன்வந்த நிலையில், ஸ்டூடியோ மற்றும் ஸ்டீரிமிங் தளத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனம் வாங்கவுள்ளதாக கூறப்படுகிறது.