ரோபோ தொழிற்சாலையை நிறுவியது சீனா
10 நிமிடத்திற்கு ஒரு தொழில்முறை ரோபோவை உருவாக்கும் திறன் கொண்ட ரோபோ தொழிற்சாலையை நிறுவியது சீனா அந்நாட்டின் Liuzhou நகரத்தில் திறக்கப்பட்டிருக்கும் இந்த தொழிற்சாலையில், வருடத்திற்கு 10,000 ரோபோக்கள் வரையில் உருவாக்க முடியும் என தகவல்; மனித உருவிலான ரோபோக்களே தொழில்முறை ரோபோக்களை உருவாக்கும் வகையில் ஏற்பாடு.