ஒன்பிளஸ் நிறுவனம் தனது வருடாந்திர Freedom விற்பனையை அறிவித்துள்ள நிலையில், அந்நிறுவனத்தின் ஸ்மார்ட் போன்கள், டேப்லெட்டுகள், ஏர் பாட்களுக்கு அதிரடி சலுகைகள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிதாக ஸ்மார்ட் போன் வாங்க காத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு, இந்த விலைக்குறைப்பு சலுகைகள் லாபகரமானதாக அமையும் என்று கூறப்படுகிறது.