அதிரடி ஆஃபர்கள்
- OnePlus India நிறுவனம் வரும் 8-ஆம் தேதி மெகா ஃபெஸ்டிவ் சேலை தொடங்குகிறது
OnePlus 15, OnePlus 15R, OnePlus Nord 6 உள்ளிட்ட ஸ்மார்ட்போன்களுக்கு ரூ.5,000 முதல் ரூ.10,000 வரை தள்ளுபடி விலை அறிவிப்பு; இதேபோல டேப்லட்ஸ், இயர் பட்ஸ்களுக்கு பல ஆஃபர்களை அள்ளி தெளித்துள்ளது OnePlus நிறுவனம்.
கொஞ்சம் பொறுத்துக்கோங்க பாஸ்
- AI தொழில்நுட்பத்தின் நன்மைகளை அனுபவிக்க வேண்டும் என்றால், அதனால் ஏற்படும் சில தீமைகளை பொறுத்துக் கொள்ள தான் வேண்டும்
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் சில ஆபத்துகள் இருக்கலாம், ஆனால் அது ஏற்றுக்கொள்ள கூடியதாகவே இருக்கும்.