ChatGPT Wallet 
டெக்னாலஜி

ChatGPT Wallet என்ற புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது OpenAI

முதற்கட்டமாக அமெரிக்காவில் வசிக்கும் 18 வயதுக்கு மேற்பட்ட ChatGPT Pro subscribers-க்கு மட்டும் இவ்வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Manigandan Raja

பயனாளர்கள் சார்பாக ஆன்லைனில் தானே Purchase செய்து அதற்கான தொகையையும் செலுத்தும் விதமாக ChatGPT Wallet என்ற புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது OpenAI

Chatgpt

முதற்கட்டமாக அமெரிக்காவில் வசிக்கும் 18 வயதுக்கு மேற்பட்ட ChatGPT Pro subscribers-க்கு மட்டும் இவ்வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

விரைவில் அனைத்து பயனர்களுக்கும் இவ்வசதி விரிவுபடுத்தப்படும் என எதிர்பார்ப்பு