Oppo k14 
டெக்னாலஜி

Oppo K14 ஸ்மார்ட்போன் இந்தியாவில் இன்று அறிமுகம்

50MP மெயின் camera மற்றும் 13MP செல்ஃபி கேமரா கொண்ட இந்த போனின் விலை 20 ஆயிரம் ரூபாய்க்குள் இருக்கும் என சொல்லப்படுகிறது.

Manigandan Raja

Oppo ஸ்மார்ட்போன்  :

Oppo K14 ஸ்மார்ட்போன் இந்தியாவில் இன்று அறிமுகம் செய்யப்படுகிறது. MediaTek Dimensity 6300 சிப்செட் கொண்ட இந்த போல் அதிகபட்சமாக 7000mAh பேட்டரி திறனுடன் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதோடு 50MP மெயின் camera மற்றும் 13MP செல்ஃபி கேமரா கொண்ட இந்த போனின் விலை 20 ஆயிரம் ரூபாய்க்குள் இருக்கும் என சொல்லப்படுகிறது.