Chatgpt and adobe 
டெக்னாலஜி

Chat GPT தளத்திலேயே இனி போட்டோஷாப் சேவை

பயனர்கள் விரும்பும் வகையில் படங்கள், ஆவணங்களை chat gpt தளத்திலேயே எடிட் செய்துக்கொள்ளலாம்

Web Team

chat gpt தளத்திலேயே இனி போட்டோஷாப், எக்ஸ்பிரஸ், ஆக்ரோபேட் உள்ளிட்டவைகளை இலவசமாக பயன்படுத்தலாம் என adobe நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் பயனர்கள் விரும்பும் வகையில் படங்கள், ஆவணங்களை chat gpt தளத்திலேயே எடிட் செய்துக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது