Poco x8 5g 
டெக்னாலஜி

Poco X8 Power 5G ஸ்மார்ட் போனை இந்தியாவில் அறிமுகம் செய்கிறது

Poco India நிறுவனம் தங்களது X-series வரிசையில் Poco X8 5G மற்றும் Poco X8 Power 5G ஸ்மார்ட் போன்களை அடுத்த மாதம் இந்தியாவில் அறிமுகம்

Manigandan Raja

பல்வேறு அம்சங்களுடன் வரும் செப்டம்பர் 4-ஆம் தேதி அறிமுகமாகிறது

Poco India நிறுவனம் தங்களது X-series வரிசையில் Poco X8 5G மற்றும் Poco X8 Power 5G ஸ்மார்ட் போன்களை அடுத்த மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்கிறது 1.5K AMOLED display, 120Hz refresh rate, Snapdragon 6 Gen 5 chipset, LPDDR5X RAM, 10,000mAh battery உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுடன் வரும் செப்டம்பர் 4-ஆம் தேதி அறிமுகமாகிறது.

மனிதர்களுக்கு Fridge!

ஜப்பானில் அதிகரித்து வரும் கோடை வெப்பத்தின் காரணமாக அதிகளவில் விற்பனையாகும் 'Human Fridge' ஒரு ஃபோன் பூத் அளவிற்கு வடிவமைக்கப்பட்டுள்ள இந்த "Do Hiemon Box"-க்குள் வீசக்கூடிய குளிர்ச்சியான காற்று மக்களை ஆசுவாசப்படுத்தி புத்துணர்ச்சியளிப்பதாகக் கூறப்படுகிறது.

இந்த குளிர்சாதனப்பெட்டி அங்குள்ள கட்டடத் தொழிலாளர்களுக்கு மிகவும் உதவுவதாகத் தெரிவிக்கின்றனர்.