Realme 16 5g 
டெக்னாலஜி

வியட்நாமில் Realme 16 5G ஸ்மார்ட்போன் அறிமுகம்

இந்த போன் 40 ஆயிரம் ரூபாய் பட்ஜெட்டில் இந்தியாவில் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என சொல்லப்படுகிறது.

Manigandan Raja

Realme 16 5G போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வியட்நாமில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த போனில் 7,000mAh பேட்டரி, 60W fast charging, 50 மெகா பிக்சல் செல்ஃபி கேமரா போன்ற பல்வேறு அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது.

இந்த போன் 40 ஆயிரம் ரூபாய் பட்ஜெட்டில் இந்தியாவில் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என சொல்லப்படுகிறது.