Techno 
டெக்னாலஜி

பிளிப்கார்ட்டில் விற்பனைக்கு வந்த TECNO Spark Go 5G இந்தியாவில் ஸ்மார்ட் போனின் விலை ரூ.9,999

பிளிப்கார்ட் தளத்தில் டெக்னோ ஸ்பார்க் கோ 5ஜி ((TECNO Spark Go 5G)) ஸ்மார்ட்போனின் விற்பனை தொடங்கி இருக்கிறது.

Web Team

பிளிப்கார்ட் தளத்தில் டெக்னோ ஸ்பார்க் கோ 5ஜி ((TECNO Spark Go 5G)) ஸ்மார்ட்போனின் விற்பனை தொடங்கி இருக்கிறது.

பிரீமியம் லுக் கொடுக்கும் கேமரா டிசைனுடன் மூன்று கலர் ஆப்சன்களில் விற்பனைக்கு வந்துள்ளது. இந்தியாவில் போனின் விலை 9 ஆயிரத்து 999 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.