பூமியை விட்டுச் சென்ற 49 ஆண்டுகளுக்குப் பிறகு நீண்ட பயணத்தின் புது மைல்கல்லாக 1 ஒளி நாள் தொலைவை கடந்தது Voyager 1 விண்கலம்.மனிதனால் உருவாக்கப்பட்ட ஒரு விண்கலம் 5 தசாப்த பயணத்தில் 25.9 பில்லியன் கிலோமீட்டர் தொலைவை கடந்து சாதனை