UPI 
டெக்னாலஜி

UPI - புதிய உச்சம்!

கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் 2026 ஆகஸ்ட் மாதத்தில் 20% வளர்ச்சியுடன் ரூ.29.82 லட்சம் கோடி மதிப்பிலான பரிவர்த்தனைகள் நடந்துள்ளதாகவும் NPCI தெரிவிப்பு.

Manigandan Raja

முன் எப்போதும் இல்லாத அளவாக கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 2,451 கோடி (24.51 பில்லியன்) முறை UPI  பரிவர்த்தனைகள் நடந்துள்ளது கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் 2026 ஆகஸ்ட் மாதத்தில் 20% வளர்ச்சியுடன் ரூ.29.82 லட்சம் கோடி மதிப்பிலான பரிவர்த்தனைகள் நடந்துள்ளதாகவும் NPCI தெரிவிப்பு.