iPhone Duo- வின் திரையில் விரிசல் என பயனர்கள் பரவலாக புகார்
Reddit தளத்தில் புகைப்படங்களை பகிர்ந்து பயனர்கள் புலம்பல்
ஆப்பிள் நிறுவனத்தின் முதல் மடிக்கக்கூடிய போனான iPhone Duo சந்தைக்கு வந்த சில நாட்களிலேயே, அதன் திரையில் விரிசல் ஏற்படுவதாக பயனர்கள் பரவலாகப் புகார் அளித்து வருகின்றனர்.
சேதமடைந்த போன்களை கலிபோர்னியாவில் உள்ள தங்களது பொறியியல் குழுவிற்கு அனுப்ப ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.