விவோ X300 அல்ட்ரா, எக்ஸ்300 FE ஸ்மார்ட் ஃபோன் அறிமுகம்
விவோ X300 FE விலை 55,000 ரூபாய் முதல் 75,000 ரூபாய் வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Manigandan Raja
விவோ X300 அல்ட்ரா மற்றும் எக்ஸ் 300 FE ஸ்மார்ட் ஃபோன் மே 6 அன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. மேலும் மே 14ம் தேதி விற்பனைக்கு வரும் நிலையில் விவோ X300 FE விலை 55,000 ரூபாய் முதல் 75,000 ரூபாய் வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.