WhatsApp 
டெக்னாலஜி

அப்டேட்களை இறக்கும் வாட்ஸ்அப்

வாட்ஸ்அப்பில் குறிப்பிட்ட தேதி மற்றும் நேரத்தைத் தேர்வு செய்து முன்கூட்டியே மெசேஜ்களை Schedule செய்யும் புதிய வசதி விரைவில் அறிமுகம்

Manigandan Raja

வாட்ஸ்அப்பில் குறிப்பிட்ட தேதி மற்றும் நேரத்தைத் தேர்வு செய்து முன்கூட்டியே மெசேஜ்களை Schedule செய்யும் புதிய வசதி விரைவில் அறிமுகம்

பிறந்தநாள் வாழ்த்துகள், முக்கிய நினைவூட்டல்கள் உள்ளிட்ட மெசேஜ்கள், ஃபோட்டோக்கள் மற்றும் வீடியோக்களை முன்கூட்டியே Schedule செய்து வைத்தால், தேர்வு செய்த நேரத்தில் தானாகவே அனுப்பப்படும்