WhatsApp Web 
டெக்னாலஜி

WhatsApp Web எச்சரிக்கை!

தனிப்பட்ட உரையாடல்களைப் பார்ப்பது, போலி மெசேஜ்கள் அனுப்புவது போன்ற மோசடிகள் நடக்க வாய்ப்புள்ளதால் கவனமாக இருக்கும்படி அறிவுறுத்தல்

Manigandan Raja

பொது இடங்கள் மற்றும் பகிரப்பட்ட கணினிகளில் WhatsApp Web பயன்படுத்துபவர்களின் கணக்கை, சைபர் குற்றவாளிகள் கைப்பற்ற வாய்ப்புள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் (I4C) எச்சரிக்கை

இதன் மூலம் தனிப்பட்ட உரையாடல்களைப் பார்ப்பது, போலி மெசேஜ்கள் அனுப்புவது போன்ற மோசடிகள் நடக்க வாய்ப்புள்ளதால் கவனமாக இருக்கும்படி அறிவுறுத்தல்