Nothing showroom 
டெக்னாலஜி

உலகின் 2வது Nothing ஸ்டோர் பெங்களூருவில் அமைகிறது!

ஸ்மார்ட்ஃபோன்கள், இயர்பட்ஸ்களை தயாரிக்கும் பிரிட்டனின் நத்திங் நிறுவனம், லண்டனில் மட்டும் சில்லறை விற்பனைக் கடையை வைத்துள்ளது.

Manigandan Raja

இந்தியாவில் தனது முதல் சில்லறை விற்பனைக் கடையை பெங்களூருவில் திறக்க உள்ளதாக நத்திங் ஸ்மார்ட்ஃபோன் நிறுவனம் அறிவித்துள்ளது.

ஸ்மார்ட்ஃபோன்கள், இயர்பட்ஸ்களை தயாரிக்கும் பிரிட்டனின் நத்திங் நிறுவனம், லண்டனில் மட்டும் சில்லறை விற்பனைக் கடையை வைத்துள்ளது.